புதுப்பிக்கிறோம் !
இனியொரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்....
தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை .........
இந்த ஜகத்தினை......................?
வேண்டாம் பாரதி வேண்டாம்....
இனி ஜகம் அழியாது காப்பதே எங்கள் பொறுப்பு...
காய்ந்த வயிறுகளுக்காய்
எங்கள் கரங்கள் சேர்ப்போம்....
சாய்ந்த மனிதன் இல்லா புதுச் சாலைகள் படைப்போம்......
ஆம் !
புதுப்பிக்கிறோம் உன் விதியை
இந்த இனிய புத்தாண்டில்.....
அதை எந்த நாளும் காப்போம்....
தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை .........
இந்த ஜகத்தினை......................?
வேண்டாம் பாரதி வேண்டாம்....
இனி ஜகம் அழியாது காப்பதே எங்கள் பொறுப்பு...
காய்ந்த வயிறுகளுக்காய்
எங்கள் கரங்கள் சேர்ப்போம்....
சாய்ந்த மனிதன் இல்லா புதுச் சாலைகள் படைப்போம்......
ஆம் !
புதுப்பிக்கிறோம் உன் விதியை
இந்த இனிய புத்தாண்டில்.....
4 comments:
கரங்கள் சேர்ப்போம்....
கரங்கள் சேர்ப்போம்....
நன்றி புரவியாரே!தொடரட்டும் தங்கள் பின்னூட்டம்...
hello i read ur kavithaigal..very nice. all thebest
நன்றி anonymous தொடரட்டும் தங்கள் பின்னூட்டம்...
Post a Comment