ராஜ பக்சே திடீர் தவிப்பு!
ராஜ பக்சே திடீர் தவிப்பு!ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்ததில் ராஜபக்சேவுக்கு பெருத்த வருத்தமாம்...இனி பொழுதைப் போக்க என்ன செய்வது என புலம்புகிறானாம்.....தமிழ் குழந்தைகள் இல்லையாம் கொதிக்கும் தாரில் அமிழ்த்து ரசிக்க..தமிழ்க் கர்ப்பிணிகள் இல்லையாம் கருக்களைக் கலைத்து களிப்போடிருக்க....தமிழ் இளம் பெண்கள் இல்லையாம் உறுப்பை கிழித்து குருதி சுவைக்க...தமிழர்தம் ஒப்பாரி இல்லையாம் அந்த இசையில் மூழ்கி பேரானந்தம் அடைய....இருப்பினும் கொஞ்சம் ஆறுதலடைகிறானாம் பக்கத்தில் ஆறரைகோடி அடிமைத் தமிழர்கள் இருப்பதை நினைத்து....!!!?????????
3 comments:
கடைசி வரியை மிகவும் ரசித்தேன்! ;)
//இருப்பினும் கொஞ்சம் ஆறுதலடைகிறானாம் பக்கத்தில் ஆறரைகோடி அடிமைத் தமிழர்கள் இருப்பதை நினைத்து....!!!?????????//
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
கவிதை போல் வடித்துள்ளீர்கள். அருமை.
Post a Comment