அவள்காலைப் பொழுது !
-
அதிகாலைப் பொழுது அவள்காலைப் பொழுதாகிறது..
இதோ அவளுக்காய் சில கவிதைத் துளிகள்...
அதென்ன?
உன்வீட்டு மரங்கள் மட்டும்
எப்பொழுதும்
வசந்த காலத்தையே
காட்டுகிறது....
அந்த வி.ஐ.பி!
-
சென்னை எழும்பூர் ரயில் நிலையம்...
பிரிட்டிஷாரின் கட்டிடக் கலைக்கு சான்று சொல்லும் அடையாளங்களில் ஒன்று...
ரயில் நிலையம் ஒரு பிரம்மாண்டம்தான்!
பலதரப்பட்ட மனித...
தகுதிகள் சில:
புல்,பூ இவைகளோடு மனிதனை மட்டுமே அதிகமாய் வாசிப்பது,வாசித்துக் கொண்டிருப்பது....
காற்றின் வெளியில் விரவிக் கிடக்கும்ப் பூமிப்பந்தின் மொத்த ஒலியில் ஒழிந்து கிடக்கும் நிஜங்களின் உணர்வுப்பதிவுகளை உட்கொள்வது......
புத்தகச் சோலைகளில் நுகர்வது.......
இன்னொரு எச்சில் விட்டுச் சென்ற மிச்ச ரொட்டியின் சொச்சம் தேடும் பிச்சைக் காரனின் வறண்டநா முதல்,
பச்சைப் புல்வெளிகள் சுமந்து நிற்கும் வைகறைப் பொழுதின் பனித்துளிகள் வரை ரசித்த,ரசிக்கிற அழகியல் உட்பதிவுகள்......
இன்னும் !இன்னும்!
பகிர்ந்திட,படைத்திட,உட்கொள்ள கூர்தீட்டப்பட்ட புலண்கள்.....
1 comments:
Fantastic. You did a right job
Post a Comment