தேடலும் தேடல் நிமித்தமும்..
Showing posts with label நெல்லையில் வல்லினம் தமிழர் களம்... Show all posts
Showing posts with label நெல்லையில் வல்லினம் தமிழர் களம்... Show all posts

Thursday, May 7, 2009

நெல்லையில்" வல்லினம் தமிழர் களம்" காங்கிரசுக்கு எதிராக நடத்திய நூதன போராட்டம்


நெல்லையில்" வல்லினம் தமிழர் களம்" காங்கிரசுக்கு எதிராக நடத்திய நூதன போராட்டம்...நெல்லையில் புதியதாக நாங்கள் தொடங்கியிருக்கும் அமைப்பு "வல்லினம் தமிழர் களம்"இந்த அமைப்பின் முதல் போராட்டம்திருநெல்வேலியில் மே 2ல் நடைபெற்றது,இதன் நோக்கம் உலகத் தமிழர் நலனுக்காக குரல் கொடுப்பது....இது குறித்த பத்திரிக்கை செய்தி.....
குறிப்பு குமுதம் ரிப்போர்ட்டரில் "மெல்லினம்" என தவறாக பதிவாகியுள்ளது.