தேடலும் தேடல் நிமித்தமும்..

Sunday, November 26, 2006

அன்பு

மனிதனை
நேசிக்கும் மரபு
மனதில் பூக்கும்
மாண்பு
உயிரை துலக்கும்
விசித்திரம்
ஆயுளை நீட்டிக்கும்
அமிர்தம்
உணர்ச்சிகளின்
டானிக்...........


1 comments:

said...

அனைத்து கவிதைகலும் மிகவும் அருமை